கஞ்சிப்பான இம்ரானுக்கு தொலைபேசிகளை வழங்க முயன்ற தந்தை உட்பட அறுவர் கைது!

0 175

                                                                                                                             (ரெ.கிறிஷ்காந்)

                       வைப்பகப் படம்

சிறைச்சாலையிலுள்ள பாதாள உலகக்குழு தலைவனான கஞ்சிப்பான இம்ரானுக்கு, உணவு பாத்திரத்தினுள் மறைத்து வைத்து கைத்தொலைபேசிகளை வழங்க முற்பட்ட இம்ரானின் தந்தை உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (12) பிற்பகல் பூஸா சிறைச்சாலை அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கஞ்சிப்பான இம்ரானின் தந்தை, சகோதரன் மற்றும் இம்ரானின் உறவினர்கள் நால்வரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!