வட மாகாண விளையாட்டு ஆணழகன் போட்டியில் மன்னார் வீரர்களுக்கு வெண்கலப் பதக்கங்கள்

0 42

(தலை­மன்னார் நிருபர்  வாஸ் கூஞ்ஞ)

வட மாகாண சபை­யினால் யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில்  நடத்­தப்­பட்ட வட மாகாண விளை­யாட்டு விழாவில் ஓர் அம்­ச­மான ஆண­ழகன் (உடற்­கட்­ட­மைப்பு) போட்­டியில் முதல் தட­வi­யாக பங்­கு­பற்­றிய மன்னார் மாவட்­டத்­துக்கு இரண்டு வெண்­கலப் பதக்­கங்கள் கிடைத்­தன.

67 கிலோ கிராம் எடைப் பிரிவில் அலன் சொய்சா வெண்­கல பதக்­கத்­தையும் 75க்கும் 80க்கும் இடைப்­பட்ட கிலோகிராம் எடைப் பிரிவில் லியோன் ஜோயலும் வெண்­கலப் பதக்­கத்தைப் பெற்­றனர்.

இதற்கு அமைய ஆண­ழகன் போட்­டியில் ஒட்­டு­மொத்த நிலையில் மன்னார் மூன்றாம் இடத்தைப் பெற்றது. 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!