ஆந்திரா கோதாவரி நதியில் படகு கவிழ்ந்து ஐவர் பலி, 40 பேரை காணவில்லை

5 dead, 40 missing after boat capsizes in Andhra’s Godavari river

0 1,065

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் நதியொன்றில் படகு கவிழ்ந்ததால் ஐவர் உயிரிழந்ததுடன் 40 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேவிபட்டணம் அருகே, கோதாவரி நதியில் இன்று ஞாயிறு பிற்பகல் சுற்றுலா படகு கவிழ்ந்தது.இப்படகில் ஊழியர்கள் உட்பட 62 பேர் இருந்தனர்.

படகு கவிழ்ந்தபின் 17 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 5 ஐவர் பலியாகியுள்ளனர் 40 பேரை தேடுவதற்காக மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!