பார்ப்பவர்களின் கண்களில் தான் கவர்ச்சி -ராஷி கண்ணா

0 60

ராஷி கண்ணா, தமிழில் முதலில் நடித்த, சைத்தான் கா பச்சா படம் வெளியாகும் முன், ‘இமைக்கா நொடிகள்’, அடங்க மறு’ என, அடுத்தடுத்து படங்கள் ஒப்பந்தமாகின.

 

ஆனால், அதற்குப்பின், சிறு இடைவெளி ஏற்பட்டது. உடனே, தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார்.

இதையடுத்து, புதிய வாய்ப்புகள் வந்தன.

ஆனால், கவர்ச்சியாக, ‘போஸ்’ கொடுக்க வேண்டுமா?’ என, பலரும் கேள்வி எழுப்பினர்.

அவரோ, ”கவர்ச்சி என்பது, பார்ப்பவர் கண்களில் இருக்கிறது,” என, காலங்காலமாய் சொல்லப்படும் விளக்கத்தை, பதிலாக அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!