ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜரானார்!

0 135

கடந்த 2015 – 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் அரச நிறுவனங்களுக்குள் இடம்பெற்றதாக கருதப்படும் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்யமளிப்பதற்காக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த ஆணைக்குழுவுக்கு இன்று(16) காலை 9.30 மணியளவில் வருகைதந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!