கொங்கோ நதியில் படகு கவிழ்ந்ததால் 36 பேரை காணவில்லை

0 134

கொங்கோ நதியில் படகு ஒன்று கவிழ்ந்­ததால் 36 பேர் காணாமல் போயுள்­ளனர் என கொங்கோ ஜன­நா­யக குடி­ய­ரசின் பொலிஸார் நேற்று தெரி­வித்­தனர்.

தலை­நகர் கின்­ஷா­சா­வி­லி­ருந்து 100 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள மலுக்கு எனும் பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் படகு கவிழ்ந்­தது.

இப்­ப­ட­கி­லிருந்த 76 பேர் மீட்­கப்­பட்­டுள்ளார் எனவும், 36 பேரை காண­வில்லை எனவும் பொலிஸார் தெரி­வி­த­துள்­ளனர். இப்­ப­டகு கவிழ்ந்­த­மைக்­கான காரணம் இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை என அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!