திட்டமிட்டபடி நேபாளத்தில் தெற்காசிய விளையாட்டு விழா

0 111

தெற்­கா­சிய ஒலிம்பிக் குழு­வினால் ஏற்­பாடு செய்­யப்­படும் தெற்­கா­சிய விளை­யாட்டு விழா திட்­ட­மிட்­ட­படி நேபா­ளத்தில் நடை­பெறும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கத்­மண்­டுவில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 10ஆம் திக­தி­வரை இவ் விளை­யாட்டு விழா நடத்­தப்­படும் என நேபாள ஒலிம்பிக் குழு உறுதி செய்­த­தாக இலங்­கையின் தேசிய ஒலிம்பிக் குழு செய­லா­ளர்­நா­யகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!