பாலித்த தெவரப்பெரும உட்பட அறுவருக்குப் பிணை!

0 370

சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட அறுவரை தலா ஒரு இலட்சம் ரூபா உத்தரவாதப் பிணைகள் இரண்டில் விடுவிக்க மத்துகம நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி

பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உட்பட அறுவருக்கு விளக்கமறியல் 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!