All Sizes Catwalk

0 219

சகல அள­வி­லான மனி­தர்­க­ளுக்­கு­மான “The All Sizes Catwalk” பெஷன் கண்­காட்சி பாரிஸ் நகரில் நேற்று முன்­தினம் நடை­பெற்­றது. வித்­தி­யா­ச­மான உடற்­தோற்றம் கொண்ட சுமார் 100 பெண்­களும் ஆண்­களும் இக்­காட்­சியில் பங்­கு­பற்­றினர். இந்­நி­கழ்வின் ஏற்­பாட்­டாளர் ஜோர்­ஜியா ஸ்டெய்னும் படத்தில் காணப்­ப­டு­கிறார்.
(படங்கள்: ஏ.எவ்.பி)

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!