சிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் 8 அதிகாரிகள் பணி இடைநீக்கம்!

0 254

சிலாபம் தலைமை பொலிஸ் நிலையத்தின் மோசடித் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் 8 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூதாட்ட நிலையமொன்றை சுற்றிவளைத்து, அங்கிருந்த 9 பேரை மாத்திரம் கைதுசெய்து ஏனையோரை விடுவித்ததுடன், அங்கிருந்த பணம் மற்றும் சந்தேகநபர்களிடம் காணப்பட்ட பணத்தை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பிலேயே இவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!