அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

0 136

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அச்சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!