மொடலிங் செய்யும் நிறைமாத கர்ப்பிணி எமி ஜாக் ஷன்

0 125

‘மதராசப்பட்டினம்’ படத்தில் அறிமுகமான லண்டன் நடிகை எமிஜாக்சன், அதன்பிறகு பல இந்திய படங்களில் நடித்தவர், ரஜினியுடன் நடித்த ‘2.0’ படத்திற்கு பின், தனது காதலர் ஜோர்ஜை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார்.

நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே கர்ப்ப­­மானார். தற்போது நிறை­­மாத கர்ப்பிணியாக இருந்து வரும் எமிஜாக்சன், தனது புகைப்படங்கள், வீடி­யோக்களை அவ்வப்போது சமூக­வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் மொடலிங்கை தொடர்ந்து செய்து வரும் அவர், சமீபத்தில் தான் ஒரு மொடலிங் செய்த புகைப்படத்தை வெளியிட்­டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!