தெமட்டகொட மாடிக் குடியிருப்புத் தொகுதியில் தீ!

0 212

தெமட்டகொட.ஆராமய வீதியில் அமைந்துள்ள மாடிக் குடியிறுப்பு தொகுதியில் இன்று(17) பிற்பகல் தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தினால் எவருக்கும் காயங்களோ, உயிர் சேதங்களோ ஏற்படவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆறு மாடிகளைக் கொண்ட குடியிறுப்பு தொகுதியின் 5 ஆவது மாடியிலேயே இந்த தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!