மைத்திரியின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கு அனுமதி: சபையில் கேள்வி

0 349

                                                                                                                                     (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் ஹோட்டலுக்கு மதுபான விற்பனைக்கான அனுமதி எவ்வாறு கொடுக்கப்பட்டது, யாரால் கொடுக்கப்பட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான ஹேஷா விதானகே சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) இடம்பெற்ற புதிய மதுபான சாலைகளுக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பான சபையில் ஏற்பட்ட சர்ச்சையின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பிய ஹேஷா விதானகே எம்.பி கேள்வி எழுப்பினார்.

போதைப்பொருள் ஒழிப்பில் முதலில் ஜனாதிபதி முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும். அதனைவிடுத்து எம் கட்சி மீது தேர்தலை இலக்காகக்கொண்டு சேறு பூச முற்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!