ஹெரோயின் கடத்திய இரு இந்தியர்களுக்கு ஆயுள் தண்டனை!

0 60

                                                                                                                       (செ.தேன்மொழி)
ஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் இருவருக்கு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று (18) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பொலிஸ் போதைப் பொருள் பிரிவினராலும் சுங்கத் திணைக்களத்தினராலும் கைது செய்யப்பட்டிருந்த இருவரும் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒத்துக் கொண்டதன் பின்னர் நீதிவான் இந்த தண்டனையை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!