அமெ­ரிக்­காவில் டாக்­டர் வீட்டில் 2 ஆயிரம் கரு குவியல்

0 51

அமெ­ரிக்­காவில் மருத்­து­வர் ஒரு­வரின் வீட்டில் 2,246 மனித கருக்கள் பதப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இல்­லினோய்ஸ் மாநி­ல­ததின் சிகாகோ நகரை சேர்ந்தவர் டாக் உல்ரிச் கிளோ­பர். என்­ப­வரின் வீட்­டி­லி­லி­ருந்தே இக்­க­ருக்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இவர் கருக்­க­லைப்பு மருத்­து­வ­ம­னையை நடத்தி வந்­தார்.

கடந்த 3 ஆம் திகதி அவர் கால­மா­னார்.  அதன் பின்­னர் டாக்­டர் உல்­ரிச்சின் குடும்­பத்­தார் அவரின் சொத்­து­களை கணக்­கிடும் பணியில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது, அவ­ருக்கு சொந்­த­மான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் கண்­டெ­டுக்­கப்­பட்­டன.

இந்த சம்­பவம், அங்கு பெரும் அதிர் வலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இவர் 13 வயது சிறு­மிக்கு கருக்­க­லைப்பு செய்­ததை அதி­கா­ரி­க­ளிடம் தெரி­விக்க தவ­றி­யதால், 2016 ஆம் ஆண்டு அவரது மருத்துவ அனுமதிப்பத்திர் 6 மாதங்களுக்கு இரத்து செய்யப்பட்டிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!