கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுதாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0 456

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி மொஹமட் முபாரக்கின் உடலை பொரளை பொது மயானத்தில் அடக்கம் செய்யுமாறு திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளருக்கு  கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!