நவம்பர் 16 இல் ஜனாதிபதித் தேர்தல்!

0 275

ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடத்தவும் , ஒக்டோபர் 7 ஆம் திகதி வேட்புமனுவை தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்றிரவு (18)  வெளியிடப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!