பார்ட் ஒவ் பிளட் இணையத் தொடர்

0 132

பார்ட் ஒவ் பிளட் (Bard of Blood) எனும் ஹிந்தி மொழி­யி­லான நெட்­பிளிக்ஸ் இணையத் தொடர் இன்று வெள்­ளிக்­கி­ழமை முதல் ஒளி­ப­ரப்­பா­க­வுள்­ளது. துப்­ப­றியும் கதை­யம்சம் கொண்ட இத்­தொ­டரில் இம்ரான் ஹஷிமி, வினீத் குமார் சிங், சோபிதா துலீ­பாலா, உட்­பட பலர் நடிக்­கின்­றனர்.

இத்­தொ­டரின் விசேட காட்சி மும்­பையில் கடந்த திங்­கட்­கி­ழமை திரை­யி­டப்­பட்­டது., நடிகர் ஷாருக் கான், நடிகை, ப்ரனீதி சோப்ரா ஆகியோரை படங்களில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!