கவர்ச்சியில் அசத்தும் சாக் ஷி

0 247

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாக் ஷி அகர்வால் தான் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு கிறங்கடித்துள்ளார். பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சாக் ஷி அகர்வால்.

டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், சில படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இவர் தமிழக மக்களிடையே பிரபலமானது பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக் ஷி, பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்ததால் அவரை பாய்சன் என டுவிட்டரில் அழைத்து வந்தனர் நெட்டிசன்கள்.

இந்நிலையில் ‘பிக்ெபாஸ்’ வீட்டில் இருந்து வெளி­யேறிய சாக் ஷி, கிளாமர் போட்டோவை போட்டு கிறங்­கடித்துள்ளார்.

நீச்சல் குளம் அருகே நீச்சல் உடையில் அமர்ந்து, ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் சாக் ஷி.

இதில் அவரது முட்டிக்கு மேல் தொடை பகுதியில் டாட்டூ வரைந்திருப்பது தெரிகிறது.

இந்த போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சாக் ஷி, உங்களுக்கு தகுதியானது கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள் என்றும் குறிப்பு கொடுத்துள்ளார் சாக் ஷி.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!