மாப்பிள்ளை தேடும் அடா சர்மா

0 112

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்­துள்ள அடா சர்மா, திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை தேடுவதாக தெரிவித்துள்ளார்.தெலுங்கு படங்களில் கவர்ச்சி நடிகைகளில் ஒருவர் அடா சர்மா. இவர் தமிழிலிலும் சில படங்­­களில் நடித்துள்ளார்.

தான் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை தேடுவதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவர் போட்­டுள்ள நிபந்தனைகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளன.

‘வெங்காயம் சாப்பிடக் கூடாது, வீட்­டில் ஜீன்ஸ் அணியலாம் ஆனால் வெளி­யில் சென்றால் பாரம்பரிய உடை தான்,

தினமும் மூன்று வேளை­யும் சிரித்துக்கொண்டே சமைக்க வேண்டும்,

மது­பானம் மற்றும் இறைச்சி சாப்பிடக்கூடாது,

எல்லா விதமான மொழி இந்திய படங்களையும் மதிக்க வேண்டும் என அடா சர்மா நிபந்தனை தெரி­வித்துள்ளார்.

அதிலும் முக்கியமாக சாதி, மதம், நிறம், ஜாதகம், ஷூ சைஸ், விசா, நீச்சல் திறமை, இன்ஸ்டா பி­ன்பற்று­ப­வர்கள் எண்ணிக்கை ஆகியவை குறித்து கவலை இல்லை என அடா சர்மா கூறியுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!