நாய்களுக்கான நீர் சறுக்கல் போட்டி

0 1,169

நாய்­க­ளுக்கு இடை­யி­லான நீர் சறுக்கல் போட்டி அமெ­ரிக்­காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லுள்ள ஹன்­டிங்டன் கடற்­க­ரையில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. சேர்ப் சிற்றி சேர்ப் டோக் எனும்  இப்­போட்டி (Surf City Surf Dog competition) 11 ஆவது வரு­ட­மாக நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

முத­லிடம் பெற்ற நாயுடன் உரிமையாளர் ஜில் நகோனா

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!