பாசிக்குடாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 266

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பாசிக்­கு­டா­வுக்கு வரும் சுற்­றுலா பய­ணி­களின் வருகை அதி­க­ரித்­துள்­ளது. அலை­களின் அகோ­ர­மில்­லாத, ஆழ­மில்­லாத விசா­ல­மான கடற்­ப­ரப்பு, நீண்ட கடற்­கரை முரு­கைக்­கற்­பா­றைகள், கடற் தாவ­ரங்கள், கடல் வாழ் உயி­ரி­னங்கள் ஆகி­ய­வற்றின் இயற்கை வனப்பும், உல்­லாச விடு­தி­களும், கிடு­கு­களால் அழ­குற,நேர்த்­தி­யாக வேயப்­பட்ட “கபாணா” என்­ற­ழைக்­கப்­படும் உல்­லாச விடு­தி­களும், படகுச் சவா­ரிக்கு ஏற்ற கடலும், பாசிக்குடாவின் சிறப்புகளாகும். (எம்.ரீ.எம்.பாரிஸ்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!