பிறந்த தினத்தில் கவர்ச்சிப் படங்களை வெளியிட்ட நடிகை மௌனி ராய்

0 209

நடிகை மௌனி ராய் தனது பிறந்­த­நாளை முன்­னிட்டு கடற்­க­ரையில் பிகினி உடையில் பிடித்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்ளார்.

இப்­ப­டங்கள் சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பரவி வரு­கின்­றன.

நாகினி தொலைக்­காட்சித் தொடர் மூலம் இந்­தியா முழு­வதும் பிர­ப­ல­மா­னவர் மௌனி ராய்.

இதனைத் தொடர்ந்து அவ­ருக்கு பாலிவுட் படங்­களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்­தது.

பொலிவூட் படங்­களில் நடித்து வரும் மௌனி ராய், அவ்­வப்­போது தனது கவர்ச்சிப் போட்­டோக்­களை சமூக வலை­த­ளங்­களில் பகிர்ந்து வரு­கிறார்.

கடந்த 28 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தனது 34 ஆவது பிறந்த நாளை தாய்­லாந்தில் கொண்­டா­டிய மௌனி ராய், தாய்­லாந்து கடற்­க­ரையில் தான் நீச்­ச­லு­டை­யுடன் காணப்படும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!