அவுஸ்திரேலியாவில் பற்றைத் தீயினால் 30 வீடுகள் அழிந்தன

Bushfires in Australia destroyed up to 30 homes

0 1,168

அவுஸ்திரேலியாவில் மார் 30 வீடுகள் தீக்கிரையாகி அழிந்துள்ளன.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் பல இடங்களிலும் அருகிலுள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்திலும் நேற்று இவ்வீடுகள் தீக்கிரையாகியுள்ளன என அதிகாரகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் தீயினால் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்பநிலை 40 பாகை செல்சியஸாக அதிகரித்த நிலையில் பற்றைத் தீ (bushfire) பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

(Photos: ABC)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!