குஜராத் பொலிஸாரின் ஆயுத பூஜை

0 121

இந்­தி­யாவின் குஜராத் மாநி­லத்தின் அஹ­ம­தாபாத் நகரில் துப்­பாக்­கி­களுக்கு பூவைத்து பொலிஸார் வழி­பாடு செய்­வதை படங்­களில் காணலாம்.

நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விஜ­ய­த­ச­மியை முன்­னிட்டு இந்த ஆயுத பூஜை நடத்­தப்­பட்­டது.

அஹ­ம­தாபாத் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் பொலிஸ் அதி­கா­ரிகள் பலர் கொண்டனர். (படங்கள் ஏ.எவ்.பி)

  

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!