ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவு!

0 237

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளது.இதனை நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பூரண இணக்கத்துடனேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!