மெக்ஸிகோ மேயர் வாகனத்தில் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமை காரணம்

Mexico mayor tied to car and dragged along by angry locals

0 3,614

மெக்ஸிகோவின் நகரமொன்றின் மேயர் ஒருவர் வாகனத்தில் கட்டப்பட்டு வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மெக்ஸிகோவின் தென் பகுதியிலுள்ள சியாபஸ் மாநிலத்தின் சாந்த ரீட்டா வீதியில், மேயர் ஜோர்ஜ் லூயிஸ் எஸ்கன்டோன் ஹேர்னன்டெஸ் என்பவரே இவ்வாறு பிக் அப் வாகனத்தில் கட்டப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டார்.

உள்ளூர் வீதிகளைத் திருத்துவதாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை வாக்குறுதியை நிறைவேற்றததால் உள்ளூர் மக்களால் அவர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் பொலிஸார் தலையிட்டு அவரை விடுவித்தனர். இச்சம்பம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!