சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

0 190

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மன்றத்தில் இன்றுகாலை 10.45 மணிக்கு சுபநேரத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அதன்செயலாளர் தயாசிறி ஜயசேகரவும், பொதுஜன பெரமுன சார்பில் அதன் செயலாளர் சாகர காரியவசமும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!