ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி!

0 856

ஜப்பானை இன்று (12) தாக்கிய ஹகிபிஸ் (Hagibis) சூறாவளி தலைநகரான டோக்கியோவின் தென்மேற்கில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது,

இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளர்.

சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!