விண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்

First human to walk in space, Alexei Leonov, dies

0 1,203

54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (11) காலமானார்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் அலெக்ஸி லியனோவ்


சோவியத்/ரஷ்ய விமானப்படை மேஜர் ஜெனரலான அலெக்ஸி லியனோவ், 1965 மார்ச் 18 ஆம் திகதி வொஸ்கோட்2 ( Voskhod 2) விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளியில் நடந்தார்.

இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் எனும் சாதனையை அவர் படைத்தார். 12 நிமிடங்கள் மற்றும் 9 விநாடி நேரம் இந்த விண்வெளி நடை நீடித்தது.

நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருநத அலெக்ஸி லியோனோவ நேற்றுமுன்தினம் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!