வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனம்!

0 81

சமீபத்தில் நியூேயார்க் நகரில் நடைபெற்ற சர்ஃபேஸ் 2019 வன்பொருள் விழாவில் மைக் ரோெசாப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் லேப்டாப் 3, சர்ஃபேஸ் ப்ரோ 7, சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ், சர்ஃபேஸ் நியோ மற்றும் இதர சாதனங்களை அறிமுகம் செய்தது.

ஏற்கனவே இது சம்மந்தமாக வெளியான தகவல்களில், மைக்ரோெசாப்ட் நிறுவனம் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்த செய்தியை உண்மையாக்கும் விதத் தில், மைக்ரோசாப்ட் தனது சர்ஃபேஸ் இயர்பட்ஸ் ட்ரு மற்றும் வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்களை அறிமுகம் செய்தது. மைக்ரோெசாப்ட் சர்ஃபேஸ் இய ர்பட்ஸ் சாதனத்தில் இன்டியூட்டிவ் டச், வாய்ஸ் கன் ட்ரோல் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் அசைவுகளை கொண்டு இயங்கும் ஜெஸ்ட்யூர் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மைக் ரோெசாப்ட் சர்ஃபேஸ் இயர்பட்ஸ்சின் சிறப்பு அம் சங்களாக பின்வருவனவற்றை சொல்லலாம் – 25×19 எம்.எம். எடை 7.2 கிராம் ஒரு இயர்பட்) – 13.6 எம்.எம். டிரைவர் – 20-20 kflz ஃபிரீக்வன்சி, – ஒரு இயர்பட்டில் இரண்டு மைக்ரோபோன்கள், டச் டேப், ஸ்வைப், வாய்ஸ் கண்ட்ரோல், ஆஃபில் 365 வசதி அதிகபட்சம் 24 மணி நேரத்திற்கான பேற்றறி யு.எஸ்.பி டைப்சி சார்ஜிங் போர்ட், வின்டோஸ் 10, ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐஓஎஸ்9 ஆகிய வசதிகள் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!