விண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி

0 205

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­காக விண்­வெ­ளியில் விலங்­குகள் எதுவும் கொல்­லப்­ப­ட­வில்லை. 3 டி பிரிண்டர் மூலம் இந்த இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ரஷ்ய மற்றும் இஸ்­ரே­லிய நிறு­வ­னங் கள் இணைந்து இந்தப் பரி­சோ­த­னையை மேற்­கொண்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புவி­யீர்ப்பு இல்­லாத சூழலில், இந்தத் பயோ­பி­ரிண்டர் (உயி­ரியல் அச்சு இயந்­திரம்) மூலம் காந்தப் புலன்­களைப் பயன்­ப­டுத்தி மாட்­டி­றைச்சி, முயல் இறைச்சி மற்றும் மீன்­களின் திசுக்­களை உரு­வாக்க முடியும் என இந்த 3 டி பிரிண்டர் இயந்­தி­ரத்தை தயா­ரித்த பயோ­பி­ரிண்டிங் சொலூஷன்ஸ் எனும் ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!