யாழ் கோண்டாவிலில் இரு கிளைமோர்கள் மீட்பு

0 692
(வைப்பகப்படம்)

யாழ் கோண்டாவில் பிரதேசத்தில் தலா 15 கிலோகிராம் எடையுள்ள இரு கிளைமோர் குண்டுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேருநுவரவில் கைது செய்யப்பட்ட, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அங்கத்தவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளையடுத்து இக்கிளைமோர்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!