பாகிஸ்தானில் இளவரசர் வில்லியம், இளவரசி கேட்

0 169

பாகிஸ்­தா­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள பிரித்­தா­னிய முடிக்­கு­ரிய இள­வ­ரசர் வில்­லியம் அவரின் மனைவி இள­வ­ரசி கேட் மிடில்டன் அங்கு முச்­சக்­கர வாக­னத்தில் பயணம் செய்­தனர்.

இஸ்­லா­மாபாத் நகரில் நேற்­று­முன்­தினம் வைப­வ­மொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்கு முச்­சக்­கர வாக­ன­மொன்றில் இத்­தம்­ப­தி­யினர் சென்­றி­றங்­கினர்.

அத்­துடன் நேற்று புதன்­கி­ழமை கைபர் பக்­துன்க்வா மாகா­ணத்தின் சித்ரால் மாவட்­டத்தில் காலாஷ் இன மக்­களின் குடி­யி­ருப்புத் தொகு­தி­யொன்­றுக்குச் சென்­ற­துடன் இந்துகுஷ் மலைத் தொடரையும் பார்வையிட்டனர்.

 

 

        

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!