ஆப்கான் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு; 62 பேர் பலி

Afghanistan mosque bombing kills 62 worshippers

0 107

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் இன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தபட்சம் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்கஹார் மாகாணத்தின் ஹஸ்கா மினா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குண்டுவெடிப்பினால் பள்ளிவாசல் கூரையும் இடிந்ததது. இச்சம்பவத்தில் 62 பேர் உயிரிழந்ததுடன் 36 பேர் கயமடைந்தனர் என நான்கஹார் மாகாண ஆளுநரின் பேச்சளர் அதாவுல்லா கோக்யானி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!