வருடத்தின் அதிசிறந்த ஸ்கொஷ் வீராங்கனை சமீரா, வீரர் ட்ருவின்க

0 44

இலங்கை ஸ்கொஷ் சங்­கத்தின் ஏற்­பாட்டில் இரத்­ம­லானை விமா­னப்­படை உள்­ளக அரங்கில் நடத்­தப்­பட்டகனிஷ்ட தேசிய ஸ்கொஷ் போட்­டி­களில் வரு­டத்தின் அதி சிறந்த வீராங்­க­னை­யாக சமீரா டீன் தெரி­வானார்.

 

இப் போட்­டிக்கு சி.பி.எல். புட்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் உற்­பத்­தி­களில் ஒன்­றான ரிட்ஸ்­பறி பூரண அனு­ச­ரணை வழங்­கி­யது. வரு­டத்தின் அதிசிறந்த வீர­ராக ட்ருவின்க பெரேரா தெரி­வானார்.

சி.பி.எல். புட்ஸ் (பிறைவேட்) லிமிட்­டெடின் ஊக்­கு­விப்பு முகா­மை­யாளர் பன்ச்­ச­மய ரத்­நா­யக்க பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு ரிட்ஸ்­பறி கிண்­ணங்­களை வழங்­கினார்.

போட்டி ஏற்­பாட்டுக் குழுத் தலைவர் விங் கொமாண்டர் எரந்த கீக­னகே, இலங்கை ஸ்கொஷ் சங்கத் தலைவர் ஏயார் கொமடோர் அஜித் அபேசேகர ஆகியோரும் ஏனைய பரிசுகளை வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!