குமார வெல்க எம்.பியின் வீட்டில் திருட்டு!

0 1,249

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் அளுத்கம, களுமோதரவில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த நபர்கள், அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ள உறங்கும் அறையின் ஜன்னலை உடைத்து உட்சென்றே இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது எவரும் வீட்டில் இல்லை என தெரிவித்த பொலிஸார், வீடடு ஜன்னலை உடைக்கப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரும்புகளைக் கண்டெடுத்தாகக் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!