மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளுடன்  ஒருவர் கைது!

0 1,438

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(20) காலை  3.2 கோடி ரூபா மொத்த பெறுமதி கொண்ட 40 தங்க பிஸ்கட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விமான நிலைய தீர்வையற்ற வர்த்த நிலையத்தின் ஊழியரான 36 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய ஊழியர்கள் வெளியேறுவதற்கான பிரத்தியேக வழியில் ஊடாக இவற்றை கடத்திச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!