கோட்டாவுக்கு எதிரான மனு அமெரிக்க நீதிமன்றினால் நிராகரிப்பு!

0 1,041

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்கவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவுக்கு  எதிராக அமெரிக்க நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில நீதிமன்றம் ஒன்றினாலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!