ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ முடிசூடினார்: ஜனாதிபதி மைத்திரி  உட்பட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு 

Japan's emperor Naruhito formally proclaims ascension to throne

0 801

பாரியார் சக்கரவரித்தின மசாக்கோவுடன் சக்கரவர்த்தி நருஹிட்டோ


ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிட்டோ இன்று முடிசூடினார்: 

நருஹிட்டோவின் தந்தையான அகிஹிட்டோ கடந்த மே மாதம் சக்கரவர்த்தி பதவியிலிருந்து விலகியதையடுத்து 59 வயதான நருஹிட்டோ புதிய சக்கவர்த்தியானார்.

இந்நிலையில் இன்று அவர் சம்பிரதாயபூர்வமாக முடிசூடினார். 

வத்திகான் கர்தினால் பிரான்செஸ்கோ மொட்டேரிசி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுவீடன், நோர்வே. கம்போடியா முதலான நாடுகளின் மன்னர்கள், பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் , ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே, முன்னாள் பிரதமர்கள்,  மியன்மார் அரசு தலைவி ஆங் சான் சூகி உட்பட பல நாடுகளின் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

 

Austrian President Alexander Van der Bellen

Cambodian King Norodom Sihamoni

India’s President Ram Nath Kovind (C) and his wife Savita

Myanmar’s State Counsellor Aung San Suu Kyi

Norway’s Crown Prince Haako

Britain’s Prince Charles

Sweden’s King Carl XVI Gustaf (L) and Crown Princess Victoria

Japan’s former prime ministers, Taro Aso, Yasuo Fukuda , Junichiro Koizumi and Yoshiro Mori 

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!