சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் விழா

0 599

இந்தியாவின் வட மாநிலங்களிலும் நேபாளத் திலும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் விழா (Chhath Festival) நேற்று கொண்டாட்டப்பட்டது.

இந்தியாவின் குஜராத், டெல்லி, பீஹார், மேற்கு வங்காளம் மற்றும் நேபாளம் உட்பட பல்வேறு இடங் களில் ஆறுகள், நீர்நிலைகளில் இறங்கி, சூரியனுக்கு தமது அறுவகைளைப் படைத்து மக்கள் சாத் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!