சேலை கவர்ச்சியான ஆடை -மாளவிகா மோகனன்

0 114

‘லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் நடிக்கும் புதிய படத்தில், மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

படங்களில் மட்டுமின்றி, பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சியான உடையில் தோன்றுவது, இவரது வழக்கம். இது குறித்து, மாளவிகா கூறுகையில், ”எனக்கு சேலை தான் பிடிக்கும். உண்மையில், சேலை தான் கவர்ச்சியான ஆடை” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!