லண்டன் ட்ரபால்கர் சதுக்­கத்தில் தீபா­வளி கொண்­டாட்டம்

0 323

லண்டன் ட்ரபால்கர் சதுக்­கத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தீபா­வளி கொண்­டாட்டம் நடை­பெற்­றது. லண்டன் மேயர் சாதிக் கான் இந்­நி­கழ்வில் அதி­தி­யாக பங்­கு­பற்­றினார். பல்­வேறு சமூ­கத்­த­வர்­களும் இக்­கொண்­டாட்­டத்தில் பங்­கு­பற்­றினர். (படங்கள்: ரோய்ட்டர்ஸ்)

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!