இளைஞர்களை திருத்தும் ஹன்சிகா

0 111

இரட்டை இயக்குனர்கள், ஹரீஷ் நாராயண், – ஹரி ஷங்கர் இயக்கும், பெயரிடப்படாத புதிய படத்தில், ஹன்சிகா நாயகியாக நடிக்க உள்ளார்.

இது குறித்து, ஹன்சிகா கூறுகையில், ”இது, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம். வில்லனின் தவறான வழிகாட்டுதலால், மூன்று அப்பாவி இளைஞர்கள், பிரச்சினையில் சிக்கி விடுகின்றனர்.

அவர்களை, ஆவியாக வந்து, எப்படி நான் காப்பாற்றுகிறேன் என்பதே கதை. வில்லனாக, கிரிக்கெட் வீரர், ஸ்ரீசாந்த் நடிக்கிறார்,” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!