இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உட்பட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

0 132

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உட்டபட ஏழு பேருக்கு எதிராக ஹோமாகம மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!