எஸ்.பியின் வாகனத்தை மறித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இரு பொலிஸார் விளக்கமறியலில்!

0 289

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாயக்க பயணித்த வாகனத்தை இடைமறித்த குழுவினர் மீது அவரது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் கபன்ஸ்டபிள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன, பொல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று  (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!