சினிமாவில் 50 ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் அமிதாப்

0 93

பொலிவூட் சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சினி­மாவில் தனது 50 ஆண்டு பூர்த்­தியை கொண்­டா­டு­கிறார்.அமிதாப் பச்சன் நடித்து வெளி­யான முதல் திரைப்­படம் சாத் ஹிந்­துஸ்­தானி ஆகும்.

1969 நவம்பர் 6 ஆம் திகதி இப்­படம் வெளி­யா­கி­யது. நேற்­று­முன்­தி­னத்­துடன் இப்­படம் வெளி­யாகி 50 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டைந்­துள்­ளன. இதற்­காக பொலிவூட் நட்­சத்­த­ிரங்கள் பலரும் அமிதாப் பச்­ச­னுக்கு வாழ்த்துத் தெரி­வித்­துள்­ளனர்.

77 வய­தான அமிதாப் பச்சன் தற்­போது திரைப்­ப­டங்­களில் நடித்து வரு­கிறார். இதே­வேளை தனது உடல்­நிலை கார­ண­மாக வேலைப்­ப­ளுவை குறைத்­துக்­கொள்­ளு­மாறு மருத்­து­வர்கள் அறி­வு­றுத்­தி­யுள்­ளனர் என அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!