தெஹிவளையில் விபசார விடுதி முற்றுகை: 4 பெண்கள் கைது!

0 1,448

கல்கிஸை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய நேற்று (08) மாலை தெஹிவளை பகுதியில் இயங்கிய  விபசார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும், விடுதியை முகாமைத்துவம் செய்து வந்த பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!