ஊவா வெல்லஸ்ஸ பல்கலை மாணவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்!

0 182

பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பில் நேற்று கைதுசெய்யப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர்  நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று(12) பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

கொடூரமான வகையில் பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலை மாணவர்கள் 10 பேர் கைது 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!